யது நந்தனா கோபாலா ஜெய பிருந்தா வன லோலா பாடல் வரிகள்
| Movie | Meera | ||
|---|---|---|---|
| படம் | மீரா | ||
| Music | S. V. Venkatraman | ||
| Lyricist | Papanasam Sivan | ||
| Singers | M. S. Subbulakshmi | ||
| Year | 1945 | ||
ஆண் : கிரிதர கோபாலனுக்கு
குழு : ஜெ
ஆண் : வீர மகா காளிக்கு
குழு : ஜெ
அனைவரும் : யது நந்தனா கோபாலா
ஜெய பிருந்தா வன லோலா
பெண் : ஜெய தீன வத்ஸலா
ஜெய வேணு கான லோலா
ஜெய தீன வத்ஸலா
ஜெய வேணு கான லோலா
அனைவரும் : யது நந்தனா கோபாலா
ஜெய பிருந்தா வன லோலா
பெண் : வரதா… ஆஆ…ஆஆ….ஆஆ…
வரதா……அருள் தருவாய் வனமாலி
ஜெய வரதா அருள் தருவாய் வனமாலி
ஜெய மீரா ப்ரபு கிரிதாரி
அனைவரும் : ஜெய மீரா பிரபு கிரிதாரி
ஜெய மீரா பிரபு கிரிதாரி
ஜெய மீரா பிரபு கிரிதாரி
ஜெய மீரா பிரபு கிரிதாரி
