இந்தப் பாரில் இல்லை எனக்கினையே பாடல் வரிகள்
| Movie | Meera | ||
|---|---|---|---|
| படம் | மீரா | ||
| Music | S. V. Venkatraman | ||
| Lyricist | Papanasam Sivan | ||
| Singers | M. S. Subbulakshmi | ||
| Year | 1945 | ||
ஆண் : இந்தப் பாரில் இல்லை எனக்கினையே
இந்தப் பாரில் இல்லை எனக்கினையே
இன்ப மீரா ஆஆ…….ஆ…….ஆஅ….அ…..
மங்கை மீரா வாழ்வினில் துணையே
மங்கை மீரா வாழ்வினில் துணையே
ஆண் : இந்தப் பாரில் இல்லை எனக்கினையே
ஆண் : கானக் கலையில் நிகரில் யுவதி
கானக் கலையில் நிகரில் யுவதி
கண்ணன் அடி மறவா குணநிதி
ஆண் : கானக் கலையில் நிகரில் யுவதி
கண்ணன் அடி மறவா குணநிதி
மங்கை எனையே மாலையிடவே
மங்கை எனையே மாலையிடவே
மன்னரில் நான் ஒரு பாக்கியசாலி
ஆண் : இந்தப் பாரில் இல்லை எனக்கினையே
இந்தப் பாரில் இல்லை எனக்கினையே
