மறப்பதில்லை நெஞ்சே பாடல் வரிகள்
Movie | Oh My Kadavule | ||
---|---|---|---|
படம் | ஓ மை கடவுளே | ||
Music | Leon James | ||
Lyrics | Ko Sesha | ||
Singers | Sudharshan Ashok | ||
Year | 2020 |
ஆண் : மொழியில்லை மொழியாய்
உன் பேர் சொல்லாமல்
விழியில்லை விழியாய்
உன் முகம் பார்க்காமல்
ஆண் : உயிரினில் உனையே
நான் புதைத்தே நின்றேன்
புரிந்திடும் முன்னே
உனை பிரிந்தேன் அன்பே…ஏ…..
ஆண் : தினமும் கனவில்
உனை தொலைவில் காண்கிறேன்
அதனால் இரவை
நான் நீள கேட்கிறேன்
ஆண் : எழுத்து பிழையால்
என் கவிதை ஆனதே
எனக்கே எதிரி
என் இதயம் ஆனதே
ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
ஆண் : மொழியில்லை மொழியாய்
உன் பேர் சொல்லாமல்
விழியில்லை விழியாய்
உன் முகம் பார்க்காமல்
ஆண் : உயிரினில் உனையே
நான் புதைத்தே நின்றேன்
புரிந்திடும் முன்னே
உனை பிரிந்தேன் அன்பே
ஆண் : தினமும் கனவில்
உனை தொலைவில் காண்கிறேன்
அதனால் இரவை
நான் நீள கேட்கிறேன்
ஆண் : எழுத்து பிழையால்
என் கவிதை ஆனதே
எனக்கே எதிரி
என் இதயம் ஆனதே
ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
ஆண் : மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
tags: Oh My Kadavule, Oh My Kadavule Songs Lyrics, Oh My Kadavule Lyrics, Oh My Kadavule Lyrics in Tamil, Oh My Kadavule Tamil Lyrics, ஓ மை கடவுளே, ஓ மை கடவுளே பாடல் வரிகள், ஓ மை கடவுளே வரிகள்
Tags:
Oh My Kadavule