பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த பாடல் வரிகள்
| Movie | Meera | ||
|---|---|---|---|
| படம் | மீரா | ||
| Music | S. V. Venkatraman | ||
| Lyricist | Parthi Bhaskar | ||
| Singers | M. S. Subbulakshmi and Chorus | ||
| Year | 1945 | ||
பெண் : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
நந்த குமாரன் விந்தை புரிந்த
அந்த நாளும் வந்திடாதோ
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
பெண் : அனைவரும் கூடி அவன் புகழ் பாடி
நிர்மலா யமுனா நதியினில் ஆடி
வனம் வனம் திரிந்து வரதனை தேடி
அனுதினம் அமுதனை தரிசனம் செய்த
அந்த நாளும் வந்திடாதோ
குழு : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
பெண் : மானினம் நானிடம் மங்கையரோடு
மாதவதோறும் மயங்கிடு மாறு
தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி
தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி
மானிடர் தேவரின் மேலான செய்தான்
பெண் : அந்த நாளும் வந்திடாதோ
குழு : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
பெண் : கானனம் அரும் கானனம் சென்று
ஆநிரை கன்று
கருணை மாமுகில் மேய்த்திட அன்று
புனிதன் மேனியில் புழுதியும் கண்டு
புனிதன் மேனியில் புழுதியும் கண்டு
வானோர் பூமியை விளைந்ததுமுண்டு
பெண் : அந்த நாளும் வந்திடாதோ
குழு : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
பெண் : போதமில்லா ஒரு பேதை மீரா
போதமில்லா ஒரு பேதை மீரா
போதமில்லா ஒரு பேதை மீரா
பிரபு கிரிதாரி இதய சஞ்சாரி
வேதம் வேதியர் விரிஞ்ஜனம் தேடும்
வேதம் வேதியர் விரிஞ்ஜனம் தேடும்
பாத மலர்கள் நோக நடந்த
பெண் : அந்த நாளும் வந்திடாதோ
அனைவரும் : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
