ஏதோ மாயம் பாடல் வரிகள்
Movie | Dagaalty | ||
---|---|---|---|
படம் | டகால்டி | ||
Music | Vijay Narain | ||
Lyrics | Subu | ||
Singers | Dhee | ||
Year | 2020 |
பெண் : ஏதோ மாயம்
என்ன தொடுதே
ஏக்கம் லேசா
சுத்தி விடுதே
பெண் : வளையும் நெடுஞ்சாலையும்
புதிர் போட
விடையே இல்ல குடுக்க
கரையும் மணி காலமும்
நொடி போல
அறையும் எதிர் காத்துல சிறகு போலவே
ஆச்சுது என் மனசு
பெண் : ஏதோ மாயம்
என்ன தொடுதே
பெண் : கள்ள சிரிப்புல கெறங்குறனே
சின்ன கோவத்த ரசிக்குறனே
படங்காட்டும் என்னோட கனவுல
தடு மாற்றம் என்ன
பெண் : வந்த நோக்கத்த மறக்குறனே
மனகூட்டுல சறுக்குறனே
கிறுக்கேத்தும் உள்ளார புதுசா
போராட்டம் என்ன
பெண் : தனியே வருஷம்
பல கடந்தேனே நான்
துணைக்குன்னு ஒரு தேவை வல்லையே
கனவ நினைச்சே
கிறுக்கா அலைஞ்சேன்
வானமே நீ காத்துல
பறக்க தயங்குறனே
பெண் : உன் கதை என்ன தெரியலையே
உன் பேச்சும் புரியலையே
உன் வழி எது கேக்கலையே
இருந்தும் புடிக்குதே
பெண் : கள்ள சிரிப்புல கெறங்குறனே
சின்ன கோவத்த ரசிக்குறனே
படங்காட்டும் என்னோட கனவுல
தடுமாற்றம் என்ன
பெண் : வந்த நோக்கத்த மறக்குறனே
மனகூட்டுல சறுக்குறனே
கிறுக்கேத்தும் உள்ளார புதுசா
போராட்டம் என்ன
பெண் : ஏதோ மாயம்
என்ன தொடுதே
ஏக்கம் லேசா
சுத்தி விடுதே
பெண் : வளையும் நெடுஞ்சாலையும்
புதிர் போட
அறையும் எதிர் காத்துல சிறகு போலவே
ஆச்சுது என் மனசு
பெண் : ஏதோ மாயம்
என்ன தொடுதே….ஏ……ஏ…..ஏ…..
தார ரத் தா ரா (ருத் து து ரு ரு)
தரா இத் தா ஆ (ருத் து து ரு ரு)
tags: Dagaalty, Dagaalty Songs Lyrics, Dagaalty Lyrics, Dagaalty Lyrics in Tamil, Dagaalty Tamil Lyrics, டகால்டி, டகால்டி பாடல் வரிகள், டகால்டி வரிகள்
Tags:
Dagaalty