டகால்டினா பாடல் வரிகள்
Movie | Dagaalty | ||
---|---|---|---|
படம் | டகால்டி | ||
Music | Vijay Narain | ||
Lyrics | Arivu | ||
Singers | Arivu | ||
Year | 2020 |
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : என்ன நடந்தா
எனக்கென்னடா
கண்ண தெறந்தா
ஒன்னு ரெண்டு மூனு
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : அலட்டிக்காத மாமா வயசிருக்கு
மெரட்டி கொஞ்சம் போடா மனசிருக்கு
தனக்கு தின தா
தெறிக்க விடலாம்
சிரிப்புக்குதான் பஞ்சமில்ல….பஞ்சமில்ல
ஆண் : டகால்டினா
சும சும்மா காத்துல பூவா சுத்துற
டகால்டினா
கம கம்மா காதுல ஊர சுத்துற
ஆண் : டகால்டினா
சும சும்மா காத்துல பூவா சுத்துற
டகால்டினா
கம கம்மா கும்மா கும்மா கும்மா
ஆண் : பாட்டி சூடா தாத்தா வடை
போட்டிக்குதா வாப்பா மலை
காப்பி கட ஆண்டிகூட
ஆத்தி விழும் அண்டாக்குள்ள
ஆண் : அஹ் ஹா இவ சேட்டைகாரன்
அஹ் ஹா செம்ம ஐட்டம்காரன்
ஆ ஹா வால ஆட்டி பாரேன்
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்
ஆண் : டகால்டினா
சுமா சும்மா காத்துல பூவா சுத்துற
டகால்டினா
கம கம்மா காதுல ஊர சுத்துற
ஆண் : டகால்டினா
தன தன்ன தத்தா தான நானனன
டகால்டினா
தன தன்ன தன்ன தன்ன….
டகால்ட்டீ………….
tags: Dagaalty, Dagaalty Songs Lyrics, Dagaalty Lyrics, Dagaalty Lyrics in Tamil, Dagaalty Tamil Lyrics, டகால்டி, டகால்டி பாடல் வரிகள், டகால்டி வரிகள்
Tags:
Dagaalty