மனமே வீணாய் தளராதே பாடல் வரிகள்
| Movie | Harichandra | ||
|---|---|---|---|
| படம் | ஹரிச்சந்திரா | ||
| Music | S. V. Venkataraman | ||
| Lyricist | C. A. Lakshmana Das | ||
| Singers | P. U. Chinnappa | ||
| Year | 1944 | ||
ஆண் : மனமே வீணாய் தளராதே
மனமே வீணாய் தளராதே
வாய்மையை நீயே மறவாதே
வாய்மையை நீயே மறவாதே
மனமே வீணாய் தளராதே
ஆண் : கணை கடலலை போல் சுகதுக்கமே தான்
காணும் ஆயினும் கலங்காதீர்
கணை கடலலை போல் சுகதுக்கமே தான்
காணும் ஆயினும் கலங்காதீர்
புனிதனாம் பூரணனாவாய்
புனிதனாம் பூரணனாவாய்
பொறுத்தார் பூமியாளுவார்
பொறுத்தார் பூமியாளுவார்
ஆண் : மனமே வீணாய் தளராதே
வாய்மையை நீயே மறவாதே
மனமே வீணாய் தளராதே
