ஒரு அறை உனது பாடல் வரிகள்
Movie | Maara | ||
---|---|---|---|
படம் | மாறா | ||
Music | M. Ghibran | ||
Lyrics | Thamarai | ||
Singers | Yazin Nizar | ||
Year | 2021 |
ஆண்: ஒரு அறை உனது ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா
ஒரு அலை உனது ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமாஆண்: ஒரு முனை உனது ஒரு முனை எனது
இருவரின் துருவம் இணைந்திடுமா
ஒரு முகில் உனது ஒரு முகில் எனது
இடையினில் நிலவு கடந்திடுமாஆண்: ஒரு கதை உனது ஒரு கதை எனது
விடுகதை முடியுமாஆண்: ஒரு அறை உனது ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா
ஒரு அலை உனது ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா
ஆண்: வண்ணம் நூறு வாசல் நூறு
இருவரும்: கண் முன்னே காண்கின்றேன்
ஆண்: வானம்பாடி போலே மாறி
இருவர்: எங்கேயும் போகின்றேன்
ஆண்: வானத்துக்கும் மேகத்துக்கும்
ஊடே உள்ள வீடொன்றில்
யாரும் வந்து ஆடி போகும்
ஊஞ்சல் வைத்த என் முன்றில்
இருவர்: போகும் போக்கில்
போர்வை போர்த்தும் பூந்தென்றல்
பெண்: ஒரு பகல் உனது ஒரு பகல் எனது
இடையினில் இரவு உறங்கிடுமா
ஒரு இமை உனது ஒரு இமை எனது
இடையினில் கனவு நிகழ்ந்திடுமா
பெண்: ஒரு மலர் உனது ஒரு மலர் எனது
இரண்டிலும் இதழ்கள் ஒரு நிறமா
ஒரு முகம் உனது ஒரு முகம் எனது
இருவரும் நிலவின் இருபுறமா
பெண்: ஒரு பதில் உனது ஒரு பதில் எனது
புதிர்களும் உடையுமா
ஆண்: ஒரு அறை உனது ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா
ஒரு அலை உனது ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா
ஆண்: ஒரு முனை உனது ஒரு முனை எனது
இருவரின் துருவம் இணைந்திடுமா
ஒரு முகில் உனது ஒரு முகில் எனது
இடையினில் நிலவு கடந்திடுமா
tags: Maara, Maara Songs Lyrics, Maara Lyrics, Maara Lyrics in Tamil, Maara Tamil Lyrics, மாறா, மாறா பாடல் வரிகள், மாறா வரிகள்