மயிலாஞ்சி மயிலாஞ்சி பாடல் வரிகள்
Movie | Namma Veettu Pillai | ||
---|---|---|---|
படம் | நம்ம வீட்டுப் பிள்ளை | ||
Music | D. Imman | ||
Lyrics | Yugabharathi | ||
Singers | Pradeep Kumar, Shreya Ghoshal | ||
Year | 2019 |
ஆண் : மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
பெண் : கண்ணாடி போல
காதல் உன்ன காட்ட
ஈரேழு லோகம்
பாத்து நிக்குறேன்
ஆண் : கண்ணால நீயும்
நூல விட்டு பாக்க
காத்தாடியாக
நானும் சுத்துறேன்
பெண் : சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்
குழு : பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
பெண் : ஹா…..ஆஅ….
குழு : உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி
பெண் : ஆ…..மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
ஆண் : கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
ஆண் : ஹேய் எஹ் எஹ் எஹ்…..
குழு : பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி
பெண் : கோயில் மணியோசை
கொலுசோட கலந்து பேச
மனசே தாவுகின்றதே…..ஏ….
ஆண் : தாயின் உடல் சூட்ட
மறவாத குழந்தை போல
உசுரே ஊறுகின்றதே….ஏ….
பெண் : விளக்கும் கூட
வெள்ளி நிலவாக
தெரியும் கோலம் என்னவோ….ஓஒ….ஓஒ
ஆண் : கணக்கில்லாம
வந்து விடும் காதல்
குழப்பும் செய்தி அல்லவோ…..ஓ…..ஓஒ….
பெண் : அழகே நீ பேசும் தமிழ
அறிஞ்சா ஓடாதோ கவலை
உன்ன நான் தாலாட்டவேனே மனகூட்டுல
ஆண் : மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
பெண் : பல்லாக்கு போல நீயும்
என்ன தூக்கி
தேசாதி தேசம் போக எண்ணுறேன்
ஆண் : வெள்ளாட்டு மேல
பட்டுபூச்சி போல
ஆளான உன்னை ஆள துள்ளுறேன்
பெண் : சதா சதா
சந்தோஷமாகுறேன்
ஆண் : மனோகரி உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்
பெண் : நூறாகுறேன்
குழு : பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
பெண் : ஹா…..ஆஅ….
குழு : உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி
பெண் : மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
சேத்தேனே உன்ன ஆஞ்சி
tags: Namma Veettu Pillai, Namma Veettu Pillai Songs Lyrics, Namma Veettu Pillai Lyrics, Namma Veettu Pillai Lyrics in Tamil, Namma Veettu Pillai Tamil Lyrics, நம்ம வீட்டுப் பிள்ளை, நம்ம வீட்டுப் பிள்ளை பாடல் வரிகள், நம்ம வீட்டுப் பிள்ளை வரிகள்