அடிச்சா பொறி கலங்கும் பாடல் வரிகள்
Movie | Pulikkuthi Pandi | ||
---|---|---|---|
படம் | புலிக்குத்தி பாண்டி | ||
Music | N. R. Raghunanthan | ||
Lyrics | Mohan Rajan | ||
Singers | Mahalingam | ||
Year | 2021 |
ஆண் : அடிச்சா பொறி கலங்கும்
மொறச்சா வெறி கெளம்பும்
சலாம் போட வைக்கும் சண்டியருடா
கை கால் வெட வெடங்கும்
உடம்பே நடு நடுங்கும்
என்னை பார்த்த நீயும் எட்டி இருடா
ஆண் : கோதாவுல குதிக்கும் சொரட்டடா
நான் கால வெச்சா
சூறாவெளி எடுக்கும் புழுதிடா
ஹே கோதாவுல குதிக்கும் சொரட்டடா
நான் கால வெச்சா
சூறாவெளி எடுக்கும் புழுதிடா……
ஆண் : ஆரம்பத்தில் பேசிடுவேன்
அப்றோமா அதட்டிடுவேன்
அதையும் அவன் கேக்கலன்னா
யாருன்னு நான் காட்டிடுவேன்
கேட்டத நான் மறந்திடுவேன்
நல்லத நான் நனைச்சிடுவேன்
ஊரு வம்ப ஓதிக்கிடுவேன்
வந்த வம்ப பொளந்திடுவேன்
ஆண் : கோதாவுல……
ஹே கோதாவுல…..
ஹே கோதாவுல குதிக்கும் சொரட்டடா
நான் கால வெச்சா
சூறாவெளி எடுக்கும் புழுதிடா
ஹே கோதாவுல குதிக்கும் சொரட்டடா
நான் கால வெச்சா
சூறாவெளி எடுக்கும் புழுதிடா
வசனம் : ………………………
ஆண் : ஹே ஏத்தி கட்டு எறக்கி கட்டு
ஆட்டத்துல பொளந்து கட்டு
தோளு ரெண்ட நிமித்திகிட்டு
ஏ மாத்தி கட்டு மடிச்சு கட்டு ரப்புல நீ ரவுண்டு கட்டு
கண்ணு ரெண்டா உருட்டிகிட்டு
ஆண் : ஹே பம்பரமா சுத்துவோம்
பட்டையத்தான் கெளப்புவோம்
பட்டாசத்தான் போட்டுக்கிட்டு
தில்லா நிப்போம்டா
ஆண் : நாங்க வந்து நின்னா அறுந்து போகும் ஜல்லிகட்டுடா
நாங்க பார்த்தா ஓடும் சுனாமியும் சுருண்டுக்கிட்டுதான்
நாங்க வந்து நின்னா அறுந்து போகும் ஜல்லிகட்டுடா
நாங்க பார்த்தா ஓடும் சுனாமியும் சுருண்டுக்கிட்டுதான்
ஆண் : புலி வேஷம் கட்டி ஆடுவோம்
நாங்க புலி பாலில் டீய போடுவோம்
ஆண் : ஹே புலி வேஷம் கட்டி ஆடுவோம்
நாங்க புலி பாலில் டீய போடுவோம்
பங்காளி…..புலிவேஷம் கட்டி ஆடுவோம்
நாங்க புலி பாலில் டீய போடுவோம்
குழு : ஹே தன்னானே தானே நன்னானே….அப்படி போடு….(3)
tags: Pulikkuthi Pandi, Pulikkuthi Pandi Songs Lyrics, Pulikkuthi Pandi Lyrics, Pulikkuthi Pandi Lyrics in Tamil, Pulikkuthi Pandi Tamil Lyrics, புலிக்குத்தி பாண்டி, புலிக்குத்தி பாண்டி பாடல் வரிகள், புலிக்குத்தி பாண்டி வரிகள்
Tags:
Pulikkuthi Pandi