ஆஹா கல்யாணம் பாடல் வரிகள்
Movie | Petta | ||
---|---|---|---|
படம் | பேட்ட | ||
Music | Anirudh Ravichander | ||
Lyrics | Ku. Karthik | ||
Singers | Anthony Daasan | ||
Year | 2019 |
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம்
கூத்த பாரே
ஆண் : பொண்ணு மாப்பிள்ள ஜோரு
ஒன்ன சேருது ஊரு
மைக்கு செட்டுல பாரு
சேருது மனசு மாலைய போட்டு
மைய பூசுன கண்ணு
வெட்கம் பேசுது நின்னு
பையன் பாக்குற பார்வை
உள்ள இருக்கு ஏதோ ஒன்னு
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம்
கூத்த பாரே
ஆண் : மருதாணி வெச்சது யாரு
கை எல்லாம் செவக்குது பாரு
பச்சை இல பந்திய போட்டா
மொத்த சனமும் தேடுது சோறு
ஆண் : பங்காளி சண்டைய பாரு
பத்தாது குவாட்டரு பீரு
ஏதாச்சும் சொல்லிடும் ஊரு
கல்யாணத்த பண்ணி பாரு
குழு : அஹா ஹா ஹஹா ஹஹா
அஹா ஹா ஹஹா ஹஹா
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு
குழு : அஹா ஹா ஹஹா ஹஹா
அஹா ஹா ஹஹா ஹஹா
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம்
கூத்த பாரே
குழு : திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே
திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே
குழு : திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே
திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே
ஆண் : கால்கட்டு போட்டாக்கா
பொஞ்சாதி திட்டுவா
கல் அடி வாங்குனாலும்
கட்ட பொம்மன் போல நீயும் நிக்கணும்
கோவத்த மூட்டதான் கட்டனும்
ஊரெல்லாம் வீரமாக பேசுனாலும்
வீட்டில் வாய மூடணும்
ஆண் : ஒரு வாட்டி அவ சொன்னா
மறு வாட்டி கேக்காம
சொன்னத செய்யணும்
நில்லு நா நிக்கணும்
ஆண் : சூப்பர் ஸ்டார் ஆனாலும்
சிங்கமா வாழ்ந்தாலும்
வீட்டுக்குள் கொஞ்சனும்
அப்பப்போ கெஞ்சனும்
ஆண் : சிட்டா நீ பறந்து வரணும்
தொட்டா அவ மனச தொடணும்
பட்டா உன் பாசம் படனும்
அன்ப நீயும் அள்ளி தரனும்
ஆண் : கட்டா வரும் காசும் பணமும்
வந்தா அது போகும் தெனமும்
நட்டா நம்பிக்க நாடனும்
செத்தா தாண்டா கைய விடனும்
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு
குழு : அஹா ஹா ஹஹா ஹஹா
அஹா ஹா ஹஹா ஹஹா
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு
குழு : அஹா ஹா ஹஹா ஹஹா
அஹா ஹா ஹஹா ஹஹா
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம்
கூத்த பாரே
குழு : திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே
திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே
குழு : திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே
திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே
tags: Petta, Petta Songs Lyrics, Petta Lyrics, Petta Lyrics in Tamil, Petta Tamil Lyrics, பேட்ட, பேட்ட பாடல் வரிகள், பேட்ட வரிகள்