• Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Terms And Conditions
  • Privacy Policy
  • Sitemap
Hero Tamilan Lyrics
  • Home
  • Movies List
  • _Tamil Movies List 2023
  • _Tamil Movies List 2022
  • _Tamil Movies List 2021
  • _Tamil Movies List 2020
  • _Tamil Movies List 2019
  • Artists
  • _Tamil Music Directors
  • _Tamil Lyricist
  • _Tamil Singers
  • _Tamil Actors
  • _Tamil Actresses
  • _Tamil Film Directors
  • Years
  • __2021 To 2030
  • __2011 To 2020
  • __2001 To 2010
  • __1991 To 2000
  • __1981 To 1990
  • __1971 To 1980
  • __1961 To 1970
  • __1951 To 1960
  • __1941 To 1950
  • __1931 To 1940
  • Search
Hero Tamilan Lyrics

Translate your songs into all languages

HomeKarnan

Pandarathi Puranam song Lyrics from Karnan tamil movie

YuvaRajaHero Tamilan Lyrics
0

என் ஆளு பண்டாரத்தி பாடல் வரிகள்


MovieKarnan
படம்கர்ணன்
MusicSanthosh Narayanan
LyricsYugabharathi
Singers        Deva          
Year2021




என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலங்கடிச்ச சக்கலத்தி

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலங்கடிச்ச சக்கலத்தி

என் கக்கத்துல
என் கக்கத்துல வச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரணையா நானும் நடக்க
வாலிபத்தை ஏத்திவுட்டா

என் கக்கத்துல
என் கக்கத்துல வச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரணையா நானும் நடக்க
வாலிபத்தை ஏத்திவுட்டா

அந்த சிட்டழகி அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி சொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலக்கடிச்ச சக்கலத்தி

என் ஆளு பண்டாரத்தி

வள்ளநாட்டு மலையோரம்
வாரோம் ஒரு தாரம் பாத்தோம்
முள்ளுக்காடு மூட்டோரம்
மூச்சு முட்ட தேனெடுத்தோம்

கக்குளத்து பக்கத்துல
காள சாமி கோயிலிலே
சாதியதான் பலிகொடுத்து
சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம்

என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி ஏமனோட
வீட்டு விளக்க ஏத்துனா
எருமையாட்டம் திரிஞ்ச பயல
யானை மேல ஏத்துனா

அந்த மொட்டழகி அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு

ஏய்…
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு ஏய் போடு
ஏய் போடு ஏய் போடு

ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் போடு…

ஏய் போடு போடு போடு
போடு போடு போடு போடு போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் ரித்தா…

கருப்பந்தொர மண்ணெடுத்து
காரவீடு கட்டிக்கிட்டோம்
நாயுக்குட்டி நாலேடுத்து
குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம்

பாதகத்தி சாதிசனம்
வேலெடுத்து வருமுன்னு
வாலெடுத்து சண்டையிட
வாசலிலே காத்திருந்தேன்

என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி உடம்புக்குள்ள
என்ன எழவு பூந்துச்சூ
காலரானு வந்த நோயி
ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே

என் மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்.. ரவு…

யோவ்...ஏமா...அழுகூடாது..அழுவகூடாது...
அடியா...மேளத்த...


இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

  • Thattan Thattan (தட்டான் தட்டான்)
  • Kandaa Vara Sollunga (கண்டா வரச்சொல்லுங்க)
  • Pandarathi Puranam (என் ஆளு பண்டாரத்தி)
  • Uttradheenga Yepov (உட்டிராதீங்க யேப்போவ்)

tags: Karnan,  Karnan Songs Lyrics,  Karnan Lyrics,  Karnan Lyrics in Tamil,  Karnan Tamil Lyrics,  கர்ணன்,  கர்ணன் பாடல் வரிகள்,  கர்ணன் வரிகள்

Tags: Karnan
  • Facebook
  • Twitter
You may like these posts

Post a Comment

Thanks for your comments by Hero Tamilan Lyrics.

Previous Post Next Post

TOP 10 SUPER HITS SANGS

Oh My Kadavule

Marappadhilai Nenje Song Lyrics from Oh My Kadavule Tamil Movie

YuvaRajaHero Tamilan Lyrics

Pulikkuthi Pandi Songs Lyrics-2021 புலிக்குத்தி பாண்டி

Kodi Aruvi Song Lyrics from Mehandi Circus Tamil Movie

Master Songs Lyrics-2020 மாஸ்டர்

Rendu Kaadhal Song Lyrics from Kaathu Vaakula Rendu Kadhal Tamil Movie

Kannula Thimiru Song Lyrics from Darbar Tamil Movie

Kadhaippoma Song Lyrics from Oh My Kadavule Tamil Movie

1931 to 1960, 1961 to 1980, 1981 to 2022 upto Year Tamil Song Lyrics

Soorarai Pottru Song Lyrics-2020 சூரரைப் போற்று

Tamil song lyrics for all years (1941, 1942, 1943, ........ 2019, 2020, 2021, 2022, 2023..)


அனைத்து ஆண்டுகளுக்கான இனிய தமிழ் பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for sweet tamil song lyrics).


2021
20222023------------

2016
2017201820192020
2011
2012201320142015


2006
2007200820092010
2001
2002200320042005

1996
1997199819992000
1991
1992199319941995

1986
1987198819891990
1981
1982198319841985

1976
1977197819791980
1971
1972197319741975

1966
1967196819691970
1961
1962196319641965

1956
1957195819591960
1951
1952195319541955

1946
1947194819491950
1941
1942194319441945

1936
1937193819391940
1931
1932193319341935

Like & Share Us

All Year Tamil Song Lyrics (1931 to Upto 2022...)

Hero Tamilan Lyrics

1931 to 1960, 1961 to 1980, 1981 to 2022 upto Year Tamil Song Lyrics

Popular Posts

2022

Cosmo Kadhal Songs Lyrics-2022 காஸ்மோ காதல்

YuvaRajaHero Tamilan Lyrics

Enna Solla Pogirai Songs Lyrics-2022 என்ன சொல்ல போகிறாய்

Rathna Kumar Songs Lyrics-1949 ரத்ன குமார்

Sangathamizhan (2019) Songs Lyrics சங்கத்தமிழன்

Featured Post

D.Imman

Etharkkum Thunindhavan Songs Lyrics-2022 எதர்க்கும் துணிந்தவன்

YuvaRajaHero Tamilan Lyrics

Follow Us

About Me

My photo
Show more

Report Abuse

  • Hero Tamilan Lyrics - All Tamil Movies
    Etharkkum Thunindhavan Songs Lyrics-2022 எதர்க்கும் துணிந்தவன் - *எதர்க்கும் துணிந்தவன் பாடல் வரிகள்* Movie Name *Etharkkum Thunindhavan* திரைப்பட பெயர் *எதர்க்கும் துணிந்தவன்* Movie Director *Pandiraj* Starring *Suriya, ...

All Tamil Movies List

  • Music
  • Lyricist
  • Singers
  • Actors
  • Directors
  • Years

Popular posts

Oh My Kadavule

Marappadhilai Nenje Song Lyrics from Oh My Kadavule Tamil Movie

YuvaRajaHero Tamilan Lyrics

Pulikkuthi Pandi Songs Lyrics-2021 புலிக்குத்தி பாண்டி

Kodi Aruvi Song Lyrics from Mehandi Circus Tamil Movie

Master Songs Lyrics-2020 மாஸ்டர்

Rendu Kaadhal Song Lyrics from Kaathu Vaakula Rendu Kadhal Tamil Movie

Kannula Thimiru Song Lyrics from Darbar Tamil Movie

Kadhaippoma Song Lyrics from Oh My Kadavule Tamil Movie

1931 to 1960, 1961 to 1980, 1981 to 2022 upto Year Tamil Song Lyrics

Soorarai Pottru Song Lyrics-2020 சூரரைப் போற்று

All Categories

  • Tamil Film Director Vasantha Balan Hit Songs
  • Tamil Actress Abarnathy Hit Songs
  • Tamil Singer Dhanush Hit Songs
  • Tamil Singer Aditi Rao Hydari Hit Songs
  • Tamil Lyricist kabilan Hit Songs
  • Tamil Music Director G. V. Prakash Kumar Hit Songs
  • Tamil Film Director Raju Murugan Hit Songs
  • Tamil Actress Natasha Singh Hit Songs
  • Tamil Actor Jiiva Hit Songs
  • Tamil Singer Siddharth Hit Songs
  • Tamil Singer Haricharan Hit Songs
  • Tamil Singer Ananthu Hit Songs
  • Tamil Singer T M Krishna Hit Songs
  • Tamil Singer Pradeep Kumar Hit Songs
  • Tamil Music Director Santhosh Narayanan Hit Songs
  • Tamil Film Director Nelson Dilipkumar Hit Songs
  • Tamil Actress Priyanka Arul Mohan Hit Songs
  • Tamil Singer Jonita Gandhi Hit Songs
  • Tamil Actor Sivakarthikeyan Hit Songs
  • Tamil Lyricist Sivakarthikeyan Hit Songs
  • Tamil Lyricist Mohan rajan Hit Songs
  • Tamil Film Director AR Murugadoss Hit Songs
  • Tamil Actress Nayanthara Hit Songs
  • Tamil Singer S P Balasubramaniam Hit Songs
  • Tamil Actor Rajinikanth Hit Songs
  • Tamil Singer Nakash Aziz Hit Songs
  • Tamil Singer Yogi B Hit Songs
  • Tamil Lyricist Yogi B Hit Songs
  • Tamil Singer Anirudh Ravichander Hit Songs
  • Tamil Music Director Anirudh Ravichander Hit Songs
  • Tamil Film Director Vijay Anand Hit Songs
  • Tamil Actress Rittika Sen Hit Songs
  • Tamil Actor Santhanam Hit Songs
  • Tamil Singer Gowtham Bharadwaj Hit Songs
  • Tamil Singer Arivu Hit Songs
  • Tamil Singer Dhee Hit Songs
  • Tamil Singer Santhosh Narayanan Hit Songs
  • Tamil Lyricist Arivu Hit Songs
  • Tamil Lyricist Vijay Narain
  • Tamil Lyricist Subu Hit Songs
  • Tamil Music Director Vijay Narain Hit Songs
  • Tamil Film Director Lakshman Hit Songs
  • Tamil Actress Nidhhi Agerwal Hit Songs
  • Tamil Actor Jayam Ravi Hit Songs
  • Tamil Lyricist Thamarai Hit Songs
  • Tamil Lyricist Madhan Karky Hit Songs
  • Music Director D. Imman Hit Songs
  • Tamil Film Director Ezhil Hit Songs
  • Tamil Actress Nikesha patel Hit Songs
  • Tamil Actor G. V. Prakash Kumar Hit Songs
  • Tamil Singer G. V. Prakash Kumar Hit Songs
  • Tamil Singer Velmurugan Hit Songs
  • Tamil Singer Vijay Narain Hit Songs
  • Tamil Lyricist Rokesh Hit Songs
  • Tamil Lyricist Vivek Hit Songs
  • Tamil Lyricist Yugabharathi Hit Songs
  • Tamil Music Director C. Sathya Hit Songs

Total Pageviews

Powered by Blogger
DMCA: All song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 s
Hero Tamilan Lyrics

About Us

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்

Design by Theme Developer | Distributed by Blogger Templates
  • Home
  • About Us
  • Contact Us
  • RTL Version

Contact form