வா வாசுகி பாடல் வரிகள்
Movie | Seeru | ||
---|---|---|---|
படம் | சீறு | ||
Music | D. Imman | ||
Lyrics | Viveka | ||
Singers | Shivam Mahadevan | ||
Year | 2020 |
ஆண் : வா வாசுகி
வா வாசுகி
என்னோடு வா
ஆண் : உன் பூவிழி
என் தாய்மடி
ஆராரோதான்
ஆண் : கிளை ஆகாயம் போனாலும்
வேர் என்றுமே
இந்த மன்னோடுதான் உள்ளது
நான் ஊரெங்கும் சென்றாலும்
எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது
ஆண் : இந்த தீராத ஆறாத பேராசைக்கு
இன்று நான் என்ன பேர் வைப்பது
நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்
ஒரு தீ என்னை சூழ்கின்றது
ஆண் : தத்திதான் தாவுது தாவுது தாவுது
தத்திதான் தாவுது தாவுது மனசு
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு
எஹ் ஹேய்
ஆண் : தத்திதான் தாவுது தாவுது
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது
ஆண் : வா வாசுகி
வா வாசுகி
என்னோடு வா……ஆஅ……ஆ…..
ஆண் : உன் பூவிழி
என் தாய்மடி
ஆராரோதான்
ஆண் : தத்திதான் தாவுது
உன்னைத்தான் ஏங்குது
ஆண் : ஓர் இரு நாள் உரையாடலிலே
உலகம் உலகம்
இனி வேர் ஒரு தோரணை ஆகிறதே
முழுதும் முழுதும்
ஆண் : வீரனை சூரனை போல் இருக்கு
மனதும் மனதும்
உன் வீடுள்ள வீதியில் போனாலும்
உதறும் உதறும்
ஆண் : உன்னை பாராமல் வேர் ஏதும் பணி இல்லை
ஆனால் நேராக பார்க்கின்ற துணிவில்லை
அன்பே நீ இன்றி என் நாட்கள் இனி இல்லை
இங்கு நீ என்றும் நான் என்றும் தனி இல்லை
ஆண் : உந்தன் வாசம் நுகரும்
அந்த நொடி பொழுதே
உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று நடக்கிறதே
ஆண் : வா வாசுகி
வா வாசுகி
என்னோடு வா
ஆண் : உன் பூவிழி
என் தாய்மடி
ஆராரோதான்
ஆண் : கிளை ஆகாயம் போனாலும்
வேர் என்றுமே
இந்த மன்னோடுதான் உள்ளது
நான் ஊரெங்கும் சென்றாலும்
எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது
ஆண் : இந்த தீராத ஆறாத பேராசைக்கு
இன்று நான் என்ன பேர் வைப்பது
நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்
ஒரு தீ என்னை சூழ்கின்றது
ஆண் : தத்திதான் தாவுது தாவுது தாவுது
தத்திதான் தாவுது தாவுது மனசு
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு
எஹ் ஹேய்
ஆண் : தத்திதான் தாவுது தாவுது
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது
ஆண் : வா வாசுகி
வா வாசுகி
என்னோடு வா……
tags: Seeru, Seeru Songs Lyrics, Seeru Lyrics, Seeru Lyrics in Tamil, Seeru Tamil Lyrics, சீறு, சீறு பாடல் வரிகள், சீறு வரிகள்
Tags:
Seeru