தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ பாடல் வரிகள்
Movie | Cobra | ||
---|---|---|---|
படம் | கோப்ரா | ||
Music | A. R. Rahman | ||
Lyrics | Vivek (lyricist) | ||
Singers | Nakul Abhyankar, Shreya Ghoshal | ||
Year | 2020 |
குழு : சடுகுடு சடுகுடு டி டி
டி டி டம டம் டம்
சடுகுடு டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூர சிங்காரா கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ
மது மனமோ மதுமனமோ மதுமனமோ
மது மனமோ…..
பெண் : தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ……ஜல ஜல் ஜல ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே
பெண் : தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ ஓ இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
குழு : சடுகுடு சடுகுடு டி டி
டி டி டம டம் டம்
சடுகுடு டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூர சிங்காரா கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ
பெண் : கண் தூங்கும் நேரத்தில்
நீ நீங்க கூடாது
காதோரம் உன் மூச்சின் தீ வேண்டுமே
தொடும் எல்லாமே தீயென தீ மாற்றுமே
அதுபோல் தீண்ட நீ என நான் வேண்டுவேன்
பெண் : தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ……இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஆண் : காரணங்கள் ஏதும் தெரியாமல்
நாட்கள் போக கண்டேனே
உன்னிடம் வந்தேன் அந்த நொடியே
ஓர் அர்த்தம் சேர்ந்ததே
ஒரு கணம் கூட விலகாமல் உயிராவேன்
இறுதி வரை கைகள் நழுவாமல் ஏந்துவேன்
பெண் குழு : ஆண் அழகன் காலு நம்ம பக்கம்
கண்ணு மட்டும் பேரழகி பக்கம்
ஆண் குழு : நம்ம சத்தம் காதில் விழ வில்லையே
வெடிக்கும் பீரங்கி கொண்டு வரணும்
பெண் குழு : நீங்க தர வேணும் நூறு புள்ள
ஆண் குழு : அய்யோ…..போதவில்லை
பெண் குழு : உங்க பொறுப்பில் நம்ம
ஜனத்தொகை இருக்குது
குழு : ……………………….
பெண் : தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஹா….ஆ….இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ ஜல் ஜல் ஜல ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே…
tags: Cobra, Cobra Songs Lyrics, Cobra Lyrics, Cobra Lyrics in Tamil, Cobra Tamil Lyrics, கோப்ரா, கோப்ரா பாடல் வரிகள், கோப்ரா வரிகள்
Tags:
Cobra