தேசாந்திரி பாடிடும் பாடலே பாடல் வரிகள்
Movie | Gypsy | ||
---|---|---|---|
படம் | ஜிப்ஸி | ||
Music | Santhosh Narayanan | ||
Lyrics | Yugabharathi | ||
Singers | Santhosh Narayanan , Siddharth | ||
Year | 2020 |
ஆண் : தேசாந்திரி பாடிடும் பாடலே
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே
ஆண்கள் : தேசாந்திரி பாடிடும் பாடலே
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே
ஆண்கள் : கால் போகுற காடுகள் மேடுகள்
கையை சேர்கின்றதே இசையிலே
வாய் பேசிடும் ஓசையை காட்டிலும்
அன்பின் ஜாடைகளே மொழிகளே
ஆண்கள் : ஓடையா ஓடினால்
சேரலாம் கடலையே
யாதுமாய் வாழ்வதால்
நீங்கலாம் உடலையே…ஏ….ஹேஹே….
கூரையில தங்குவோம்
பால் நிலா சொல்லடா
எங்குமே செல்லடா
ஆண் : தேசாந்திரி நான்
தேச…அந்திரி நான்
கால் போகுற காடுகள் மேடுகள்
தேசாந்திரி நான்
ஆண்கள் : தேசாந்திரி பாடிடும் பாடலே
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே
ஆண்கள் : வாழ்வென்பதார் நாட்டிய நாடகம்
சந்தம் சேர்க்கின்றதே நதிகளே
நாள் தேதிகள் பார்த்திடா பாதங்கள்
செல்லும் பாதைகளே திசைகளே
ஆண்கள் : ஓடையா ஓடினால்
சேரலாம் கடலையே
யாதுமாய் வாழ்வதால்
நீங்கலாம் உடலையே…ஏ….ஹேஹே….
கூரையில தங்குவோம்
பால் நிலா சொல்லடா
எங்குமே செல்லடா
ஆண் : தேசாந்திரி நான்
தேச…அந்திரி நான்
கால் போகுற காடுகள் மேடுகள்
தேசாந்திரி நான்
ஆண்கள் : ஓடையா ஓடினால்
சேரலாம் கடலையே
யாதுமாய் வாழ்வதால்
நீங்கலாம் உடலையே…ஏ….ஹேஹே….
ஆண் : தேசாந்திரி நான்
தேச…அந்திரி நான்
தேசாந்திரி நான்
tags: Gypsy, Gypsy Songs Lyrics, Gypsy Lyrics, Gypsy Lyrics in Tamil, Gypsy Tamil Lyrics, ஜிப்ஸி, ஜிப்ஸி பாடல் வரிகள், ஜிப்ஸி வரிகள்
Tags:
Gypsy