எனக்கு பிரேக்கப்பு பாடல் வரிகள்
Movie | Naan Sirithal | ||
---|---|---|---|
படம் | நான் சிரித்தால் | ||
Music | Hiphop Tamizha | ||
Lyrics | Hiphop Tamizha | ||
Singers | Hiphop Tamizha | ||
Year | 2020 |
குழு : ……………………..
ஆண் : எனக்கு பிரேக்கப்பு
அதுல என் தப்பு
எதுவும் இல்லைனாலே
என்ன வில்லனாலே
எனக்கு ஷாக் அட்ச்சு
அதுல ஹார்ட் வெட்ச்சு
கருகி போயிச்சு
போடா கொய்யாலே
ஆண் : என்ன போக சொன்னாலே
போய் சாக சொன்னாலே
நான் சோகத்துல பாடுறேன்டி
சாமி முன்னாலே
ஆண் : என்ன போக சொன்னாலும்
நாண்டுகிட்டு சாக சொன்னாலும்
கவலை இல்ல புள்ளைங்க இருக்கு
எந்தன் பின்னாலே
ஆண் : வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள
அவ சிங்கிள்ன்னு ஸ்டேட்டஸ் மாத்தி போட்டுட்டாலே
சோகமா இருக்குதே தாங்க முடியல
அவ வால்பேப்பர்ல என் மூஞ்சிய தூக்கிட்டாலே
ஆண் : பிரேக் அப்….எனக்கு பிரேக்கப்பு
பிரேக் அப்….எனக்கு பிரேக்கப்பு
ஆண் : என் சிரிப்பு பிரச்சனை
சிரிச்சு முடிச்சொன்ன
அழுக முடியல சிரிச்சுட்டேன்
லவ்ல பிரச்சனை லைப்ல பிரச்சனை
நான் அடக்க முடியல சிரிச்சிட்டேன்
ஆண் : சொந்த பிரச்சனை சோக பிரச்சனை
மறக்க முடியல மறைச்சிட்டேன்
பிரச்சனை பிரச்சனை எத்தனை பிரச்சனை
சிரிச்சி சிரிச்சி தெரிச்சிட்டேன்
ஆண் : காதல மறக்க நினைச்சு சிரிக்கிறேன்
என் காதலி முகத்த நினைச்சு சிரிக்கிறேன்
சோகத்தில் லைப்ப நினைச்சு சிரிக்கிறேன்
நான் கோவத்த அடக்க முடியல சிரிக்கிறேன்
ஆண் : வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள
அவ சிங்கிள்ன்னு ஸ்டேட்டஸ் மாத்தி போட்டுட்டாலே
சோகமா இருக்குதே தாங்க முடியல
அவ வால்பேப்பர்ல என் மூஞ்சிய தூக்கிட்டாலே
ஆண் : பிரேக் அப்….எனக்கு பிரேக் அப்பு
பிரேக் அப்….எனக்கு பிரேக் அப்பு
ஆண் : லவ்வு பிச்சுகிச்சு
லைப்பு புட்டுக்கிச்சு
மண்ட பிச்சுகிச்சு மெண்டல் ஆச்சு
tags: Naan Sirithal, Naan Sirithal Songs Lyrics, Naan Sirithal Lyrics, Naan Sirithal Lyrics in Tamil, Naan Sirithal Tamil Lyrics, நான் சிரித்தால், நான் சிரித்தால் பாடல் வரிகள், நான் சிரித்தால் வரிகள்
Tags:
Naan Sirithal