பருந்தாகுது ஊர்க்குருவி பாடல் வரிகள்
| Movie | Soorarai Pottru | ||
|---|---|---|---|
| படம் | சூரரைப் போற்று | ||
| Music | G. V. Prakash Kumar | ||
| Lyrics | Arivu | ||
| Singers | Surya | ||
| Year | 2020 | ||
ஆண் : பருந்தாகுது ஊர்க்குருவி
வணங்காதது என் பிறவி
அடங்கா பல மடங்காவுறேன்
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்
ஆண் : இப்ப வந்து மோதுடா
கிட்ட வந்து பாருடா
கட்டறுந்த காளை
நெஞ்சு மேல ஏற போதுடா
ஆண் : திமிருடா
திமிர திமிர நிமிருடா
நிலமை நிலமை உணருடா
பயணம் பயணம் தொடருடா
ஆண் : த்தா…..இப்ப நானும் வேறடா
கிட்ட வந்து பாருடா……
பாருடா…………
tags: Soorarai Pottru, Soorarai Pottru Songs Lyrics, Soorarai Pottru Lyrics, Soorarai Pottru Lyrics in Tamil, Soorarai Pottru Tamil Lyrics, சூரரைப் போற்று, சூரரைப் போற்று பாடல் வரிகள், சூரரைப் போற்று வரிகள்
Tags:
Soorarai Pottru
